நன்கொடைகள்​
Donations

ஆலய திருப்பணி நிதியத்திற்காக அல்லது ஆலயத்தில் இடம்பெறும் பூஜைகள் அல்லது வேறு நிகழ்வுகளுக்காக நன்கொடையளிக்க விரும்பின் தயவு செய்து பரிபாலன சபையின் பொருளாளரை தொடர்பு கொள்ளுங்கள். நேரடியான வங்கி வைப்புக்கள் அல்லது நிகழ்நிலை நிதிப்பரிவர்த்தனைகளையும் ஆலயக் கணக்கிற்கு மேற்கொள்ளமுடியும். நேரடியான வைப்புக்கள் அல்லது நிகழ்நிலை பரிவர்த்தனைகள் மேற்கொண்டிருப்பின் பரிபாலன சபைக்கு அவ்விபரங்களை மின்னஞ்சல் செய்யவும்.

To donate for temple development or any events to be held in the temple, please contact the Treasurer to the Temple Committee or direct deposits / wire transfers to the temple bank account. Please keep the committee informed the details of your direct deposits or wire transfers to the account via email. Make sure that you are getting the receipts for your donations. 

 

Account Details

Account No: 1-0021-02-4582-8
Account Name: SRI BATHIRAKALI AMMAN TEMPLE PERIYA URANI
Bank and Branch: National Savings Bank, Batticaloa
Bank Code: 7719
Branch Code: 21
SWIFT Code: NSBALKLX